| அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள் | 
             
           
         
       
        
          
            | ராகி  | 
           
          
            மதிப்பு கூட்டப்பட்ட பொருள் – ராகி
  | 
           
          
            | ராகி இடியாப்பம்  | 
           
          
            | தேவையான பொருட்கள்  | 
           
          
            
  
    | அரிசி மாவு  | 
     80 கிராம்  | 
   
  
    | ராகி மாவு  | 
    30 கிராம்  | 
   
  
    | தண்ணீர்  | 
     30 மிலி  | 
   
  
    | உப்பு  | 
    2 கிராம்  | 
   
              | 
              | 
           
          
            செய்முறை 
              
                -                   அரிசி மற்றும் ராகி மாவை ஒன்றாகச் சேர்த்து பி.எஸ் 60 வலை சல்லடையில் சலிக்கவும். 
 
                -                   பின்பு ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து மீண்டும் ஒரு முறை சலிக்கவும். 
 
                -                   8  மணி நேரம் அறை வெப்பநிலையில் வைக்கவும். 
 
                -                   6  மணி நேரம், 60
  உலர்  உலர்த்தியில் வைக்கவும். 
               
             
                
   | 
           
        
         
 |